- பயணக்கட்டுரைகள்
- குழந்தைகளுக்கான பேசும் புத்தகம்
- நாவல்கள்
- கட்டுரைத் தொகுப்புகள்
- குறுநாவல்கள்
- இலக்கிய ஆய்வு
- வாழ்ககை வரலாறுகள்
- சிறுகதைத் தொகுப்புகள்
நாவல்கள் :
-
- 1970 எதற்காக?
- 1971 திரிவேணி சங்கமம்
- 1973 ஏன்?
- 1975 நண்டு
- 1975 நதியின் வேகத்தோடு
- 1978 மெள்ள மெள்ள
- 1978 47 நாட்கள்
- 1979 அம்மா, ப்ளீஸ் எனக்காக. . .
- 1979 ஆயுள் தண்டனை
- 1979 வளர்த்த கடா
- 1979 இரண்டு பேர்
- 1980 ஒரு மனிதனின் கதை
- 1981 பிராயச்சித்தம்
- 1981 போகப்போக
- 1981 நெருஞ்சி முள்
- 1982 தவம்
- 1982 திரிசங்கு சொர்க்கம்
- 1982 மாலையில் பூக்கும் மலர்கள்
- 1982 கப்பல் பறவை
- 1983 பாலங்கள்
- 1983 ஆயிரங்காலத்துப் பயிர்
- 1984 கருணைக் கொலை
- 1985 அவன்
- 1985
- 1985 ஒற்றைப் பறவை
- 1985 அது சரி, அப்புறம்?
- 1985 நூலேணி
- 1986 அம்மா பிள்ளை
- 1987 மலையின் அடுத்த பக்கம்
- 1987 வேரில்லாத மரங்கள்
- 1989 வானத்து நிலா
- 1989 ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்
- 1990 நான் நானாக
- 1991 சுட்டமண்
- 1992 இன்னொருத்தி + இன்னொருத்தி
- 1993 இனி
குறுநாவல்கள்
- 1969 சாந்தா ஏன் அழுகிறாள்?
- 1969 காத்திருக்கிறேன்
- 1973 சியாமா
- 1976 தனிமை
- 1977 எஃப்.பி.ஐ.
- 1977 சுறாமீன்கள்
- 1978 தப்புக்கணக்கு
- 1978 ராமனைப் போல் ஒரு பிள்ளை
- 1979 ஒரு சிங்கம் முயலாகிறது
- 1979 ஒரு அப்பாவும் இரண்டு பெண்களும்
- 1979 துள்ள முடியாத புள்ளிமான்
- 1979 ஒரு பகல் ஒரு இரவு
- 1980 வெட்கம் கெட்டவர்கள்
- 1980 அம்மா
- 1980 அவர்களுக்குப் புரியாது
- 1980 தான் தன் சுகம்
- 1981 பார்வை
- 1981 காளான்
- 1981 கடைசியில்
- 1981 கோழைகள்
- 1982 விமோசனம்
- 1982 மூக்கணாங்கயிறு
- 1982 காற்றுள்ளபோதே
- 1982 அப்போதும் இப்போதும்
- 1982 நட்பு
- 1983 ஓவர்டோஸ்
- 1983 தகப்பன் சாமி
- 1983 காரணங்கள்
- 1983 அடிமாடுகள்
- 1983 கண்கெட்ட பின்
- 1983 இதுவும் தாஜ்மகால்தான்
- 1984 இன்னொரு காரணம்
- 1984 பயிரை மேயும் வேலிகள்
- 1984 தீர்வு
- 1985 மண் குதிரைகள்
- 1985 ருசி கண்ட பூனை
- 1986 இனி தொடராது
- 1986 இரட்டை நாக்குகள்
- 1987 அந்தம்மா ரொம்ப நல்லவங்க
- 1988 கிணற்றுத் தவளைகள்
- 1988 விலை
- 1988 பச்சோந்திகள்
- 1988 ஏரிக்கடியில் சில கனவுகள்
- 1989 உயர்ந்தவர்கள்
- 1990 முதல் கோணல்
- 1991 குட்டி
- 1992 இவர்களும் அவர்களும்
- 1993 காதல் என்பது எதுவரை?
- 1994 நப்பாசை
வாழ்க்கை வரலாறுகள் :
- 1972 இந்திராவின் கதை
- 1989 அப்பா (ஜி.டி. நாயுடு அவர்களின் வரலாறு)
- 2001 அறியாத முகங்கள் (ஜி.கே.மூப்பனார் அவர்களின்
வாழ்க்கை நிகழ்வுகள்) - சூர்யவம்சம் (என்னுடைய வாழ்க்கையில் நடந்த, என்னைச் சிலிர்க்க வைத்த, என்னை நெகிழ வைத்த, என்னை அழவைத்த, என்னை அதிர வைத்த, என்னைக் கோபப்பட வைத்த, என்னைச் சிந்திக்க வைத்த, முக்கியமாக, எனக்கு ஒரு விழிப்புணர்வைத் தந்த பல விஷயங்களைப் பற்றி, மனிதர்களைப் பற்றி, சம்பவங்களைப் பற்றி இந்தப் புத்தகம் மூலமாக உங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். கண்டிப்பாக, என்னுடைய நினைவலைகள் உங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன். எனக்குள் தோன்றின விழிப்புணர்வுகளை உங்களுக்குள்ளும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது சரி, அதென்ன ‘சூரிய வம்சம்’ என்று நீங்கள் கேட்கலாம். தொடர்ந்து படியுங்கள், உங்களுக்கே புரியும்.)
பயணக்கட்டுரைகள் :
- 1971 புதுமையான அனுபவங்கள்
- 1976 அனுபவங்கள் தொடருகின்றன
- 1979 மனம் கவர்ந்த மலேஷியா
- 1985 பிரதமருடன் ஒரு பயணம் – 1
- 1987 பிரதமருடன் ஒரு பயணம் – 2
- 1987 புதிய சுவடுகள்
- 1990 புதுப்புது அனுபவங்கள்
- 1991 ஹாங்காங்-சீனா-பாங்காக்
- 1995 ஆஹா! அரபு நாடுகள்
- 1995 சொர்க்கங்களில் சில நாட்கள்
- 1997 `மகாத்மா’ பிறந்த மண்ணில்
- 1997 ஒலா, ஒலே, உலா
- 1998 வெள்ளி என்றால் வெனிஸ் நகரம்தான்
- 2005 பிரமிட் தேசம்
- 2007 ஆஹா, அலாஸ்கா!
- 2016 கம்போடியா, வியட்நாம் – ஒரு கழுகுப் பார்வை
பயணக்கட்டுரைத் தொகுப்புகள்
1. புதுப்புது அனுபவங்கள் – தொகுதி-1
(அமெரிக்கப் பயணக்கதைகள்) –
2. புதுப்புது அனுபவங்கள் – தொகுதி-2
(மலேசியா, ஹாங்காங், சீனா,
அரபு நாடுகளின் பயணக்கதைகள்) –
3. புதுப்புது அனுபவங்கள் – தொகுதி-3
(எகிப்து, ஸெஷல்ஸ், மொரிஷியஸ்,
தென்னாப்பிரிக்கப் பயணக்கதைகள்)
- புதுப்புது அனுபவங்கள் – தொகுதி-4
(ஐரோப்பிய நாடுகள் பயணக்கதைகள்) - பாரத தரிசனம் (இந்தியப் பயணக்கதை)
- பிரதமருடன் இரு பயணங்கள்
கட்டுரைத் தொகுப்புகள் :
- 1976 என் செல்லங்கள்
- 1980 என் கண்ணோட்டத்தில்
- 1984 என் கண்ணோட்டத்தில்
- 1986 சில அனுபவங்கள் சில மனிதர்கள்
- 1991 புதிய கோணங்கள்
- 1991 கொஞ்சம் யோசிக்கலாமே
- 1992 உரத்த சிந்தனை
சிறுகதைத் தொகுப்புகள் :
- 1975 உண்மைக் கதைகள்
- 1978 குழப்பங்கள்
- 1980 டிரங்கால்
- 1980 கழுகு
- 1981 அணில்கள்
- 1984 புல்தடுக்கி பயில்வான்கள்
- 1984 நட்பு
- 1986 அரவிந்தர் சொல்கிறார்
- 1987 தெப்பக்குளம்
- 1989 அவர்கள் பேசட்டும்
- 1995 பட்டாம்பூச்சியும் தூக்கமும்
- 2002 சிவசங்கரியின் 60 சிறுகதைகள் – தொகுப்பு – 1
- 2002 சிவசங்கரியின் 60 சிறுகதைகள் – தொகுப்பு – 2
குழந்தைகளுக்கான பேசும் புத்தகம்
1996 அம்மா சொன்ன கதைகள் ( புத்தகமும் ஒலிநாடாவும் இணைந்தது )
இலக்கிய ஆய்வு :
மொழிபெயர்ப்புகள்
- 2007 கடவுள் என் சிறந்த நண்பர்- சுவாமி சுத்தானந்தா
- 2007 எண்ணம் வசப்படும் – சுவாமி சுத்தானந்தா
- 2010 ராவி நதியில் – குல்ஸார்
- 2014 சாயி பாபா இன்னமும் வாழ்கிறார்– ஜெயா வாஹி
- 2016 தீர்க்கதரிசி (டாக்டர் பிரதாப் சி ரெட்டியின்
வாழ்கை வரலாறு - 2017 ஸ்ரீ சாயி சரித்திர தரிசனம்